Pudikkaiyile Oru Sugamirukku
Yemaatrathe Yemaarathe
Hero Vijayakanth & Vijayakumar
Music Director Chandrabose
Lyricist Gangai Amaran
Singers P.Jayachandran,S.P.Shailaja
Year 1985
Song Lyrics

ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ
ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ

புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு
போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு
பொறுமை வேணுமய்யா கொஞ்சம் பொறுத்திரய்யா
பொண்ணா பூவா மெதுவா அணைச்சிரய்யா ( புடிக்கையிலே )

பாலிருக்கு பருவம் அழைக்குதம்மா
பசிச்சிருக்கு மனசு தவிக்குதம்மா
கட்டில்ல பாஸ்ட்டு பாஸ்ட்டு உன்
கையிலே நானும் சேர்த்து

தொட்டதும் ஆசக் காத்து என்னை
தூங்க விடாம கூத்து
தொடருதம்மா ராசாத்தி சொன்னாக் கேளம்மா
நான் உன் மச்சான் தானம்மா

ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு
ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு
இருட்டு வேளையிலே நான்தான் தொணை உனக்கு
வாம்மா கண்ணு நீதான் இனி எனக்கு (ஒடம்புக்குள்ளே)

சம்மதப்பட்டு நானும் பக்கத்தில் வந்தேன்
சங்கதியெல்லாம் தெரிஞ்சு சங்கடப்பட்டேன்
இன்னிக்கு போதும் போதும் நீ
என்னிக்கு கேட்ட போதும்

இல்லையென்னாது நானும் தெனம்
எடுத்து கொடுக்க வேணும்
இனிக்குதய்யா ஆனாலும் எனக்கு வேதனை
அதுவும் இன்ப வேதனை........

புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு
போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு
இருட்டு வேளையிலே நான்தான் தொணை உனக்கு
வாம்மா கண்ணு நீதான் இனி எனக்கு

ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு
ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு
ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ
ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY