Engal Tamizhinam Thoonguvatho
Yemaatrathe Yemaarathe
Hero Vijayakanth & Vijayakumar
Music Director Chandrabose
Lyricist K. Kalimuthu
Singers Malasiya Vasudevan
Year 1985
Song Lyrics

எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்... ( எங்கள் )

செந்தமிழ் நாட்டின் தலைநகராம்
சென்னையில் அன்னை தமிழ் எங்கே
நாம் தாழ்ந்து விட்டோம் அதை உணர்ந்து விட்டோம்
தமிழ் மானத்தை காத்திட எழுந்திடுவோம் ( எங்கள் )

பாரதி இசைத்த இலங்கையிலே
பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை
இங்கு ஈழத்திலே அவர் அழுகை ஒலி
இடை வந்த கடல் அவர் கண்ணீரோ ( எங்கள் )

புலியே புலியே விழித்து எழு
பூட்டிய விலங்கை உடைத்து விடு
நாம் ஒன்றுபட்டால் பகை ஓடாதோ
ஒரு பொற்காலம் இங்கு மலராதோ ( எங்கள் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY