Ila Maalai Nilave Idhu
Yemaatrathe Yemaarathe
Hero Vijayakanth & Vijayakumar
Music Director Chandrabose
Lyricist Naa.Kamarasan
Singers SP. Balasubramaniam,S.P.Shailaja
Year 1985
Song Lyrics

இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ ( இளமாலை )

டார்லிங் அழகிய டீனேஜ்
பேபி தினம் வரும் காலேஜ்
பாவை ஹனிமூன் தேட நாளும் முதலிரவாக
மயிலே ஆடும் மன்னன் தோளில் வருமே
குயிலே சோலை தென்றல் காற்று புகுமே ( இளமாலை)

மாலை சுகம் தரும் வேளை
தேகம் அதிசய போர்வை
மோகம் இளமையின் தேகம்
காலம் அதில் ஒரு ஜாலம்
அருகே வா வா என்னை நீயே தொடவா
அழகே தேனே நெஞ்சில் ஆடும் கனியே ( இளமாலை )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY