Maman Voottu Mayile
Vellai Manasu
Hero Y.G.Mahendran
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Malasiya Vasudevan,S.P.Shailaja
Year 1985
Song Lyrics

மாமன் வூட்டு மயிலே நிதம்
மஞ்ச குளிக்கும் குயிலே
மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிடு
அச்சாரம் வச்சவனும் நான்தான்
முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது
உள்ளார பொங்குறது தேன்தான்

மாமன் வூட்டு மயிலு இது
மஞ்ச குளிக்கும் குயிலு
மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிட
அச்சாரம் வச்சவனும் நீதான்
முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது
உள்ளார பொங்குறது தேன்தான்...( மாமன் )

தஞ்சாவூர் கதம்பம் பின்னாடி வப்பேனே
கண்ணே உன் கூந்தலில் நான்தான் ஆஹ்
வச்சாலே போதும் வாசம் நேசம்
எப்போதும் இருக்கும் பாரு ... ஐயோ

தொட்டாலே போதும் மாமா நான்தான்
கையோடு மணக்கும் பூவு
மஞ்சக்காணி தான் வானம் பாத்தது
தூறல் போடத்தான் மேகம் வந்தது
இப்போதும் எப்போதும் நீராட்ட...( மாமன் )

செவ்வாழக் குருத்து சிங்கார பெண்ணாகி
சங்கீதம் பாடுது கேளு ஹோய்....
உன்னாலதானே மானே நானே
உள்மூச்சு கொதிக்கும் நேரம்

அம்மாடி நீதான் அங்கே இங்கே
அன்பாக அணைச்சா ஆறும்
மால சூடுற மாமன் அல்லவா
பாணம் போடுற காமன் அல்லவா
ஒண்ணோடு ஒண்ணாகும் நாள்தானே.... ( மாமன் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY