Pathinettu Vayasula Ponnu
Vellai Manasu
Hero Y.G.Mahendran
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,Vani Jayaram
Year 1985
Song Lyrics

ஹே பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டத் தேடுது கண்ணு
எதுக்காக…....ஹே...ஹே..அதுக்காக
காதலிக்க…ஆஹா...ஆஹா...ரகசிய கதை படிக்க
ஜாலி…...அடி வேற என்ன ஜோலி
வாம்மா நம் ஆசைக்கேது வேலி...( பதினெட்டு)

கண்ணே நீ கல்யாணி ராகம்
உண்டாச்சு கச்சேரி மோகம்
ஸ்ருதி லயங்கள்.......
எனது வசம் பல நயங்கள்

மேனி தான் மிருதங்கம்
விரல்கள் விளையாட வேண்டும்
தொட்டாலே முன்னூறு தாளம்
தன்னாலே உண்டாகக் கூடும்.... (பதினெட்டு )

என்னோடு நீதானே ஆட
நெஞ்சோடு ஏதேதோ ஆக
இள மயக்கம் இது எனக்கு புது மயக்கம்
இள மயக்கம் இது எனக்கு புது மயக்கம்

ஜாடைகள்…ஓ காட்டினால்…ஓ
சபலம் உண்டாகக் கூடும்
அன்பே வா உன் மீது ஆசை
அன்றாடம் செய்தேனே பூஜை.. (பதினெட்டு)

லால லல்ல லால லல்ல லால்லா
லால லல்ல லால லல்ல லால்லா
லால லல்ல லால லல்ல லால்லா
லால லல்ல லால லல்ல லால்லா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY