Pachapulla Nenjukkulle
Vellai Manasu
Hero Y.G.Mahendran
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers K.J.Jesudass
Year 1985
Song Lyrics

பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா
பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா
பூச்சூடி ஆறேழு மாசம் ஆச்சு
பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா.....

முந்தான மூடி வச்ச செந்தாழம் பூ பறிக்க
வாரானோ மாட்டானோ ஆச மாமன்தான்
தெக்கால காத்தடிக்க தேகம்தான் வேர்த்திருக்க
அம்மாடி தாளாம வாடும் நேரம்தான்
இங்கேதான் காத்து கிடக்க அத்தான பாத்து இருக்க (பச்சப்புள்ள)

நெத்தியில பொட்டு வச்சு உச்சியில பூ முடிச்சு
ஒத்தையில நின்னாளே சின்னப் பொண்ணுதான்
தாம்பூலம் பாக்கு வச்சு பஞ்சாங்க நாள் குறிச்சு
கண்ணாலம் பண்ணாலும் கன்னிப் பொண்ணுதான்
அங்கேதான் தெய்வம் இருக்க இங்கேதான் தேரும் கிடக்க (பச்சப்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY