Aathora Nilave Aagaya Malare
Vellai Manasu
Hero Y.G.Mahendran
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Vani Jayaram
Year 1985
Song Lyrics

ஆத்தோர நிலவே ஆகாய மலரே
ஈரேழு வயசு நீராடுதே
குயில் கூவும் தோப்புக்குள்ளே
சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ
கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ.... (ஆத்தோர)

தூங்காத கண்ணில் கதை சொல்லவா
சூடாகும் தீபம் பகை அல்லவா
என் தீபமே நீயல்லவா
நீ இன்னும் வாராத போது
வயலோரமே துணைத்தேடி
துணைத்தேடி தவிக்கின்ற நேரம்.. (ஆத்தோர)

பூவாடை கட்டி நதி போகுதோ
பாவாடை தொட்டு விளையாடுதோ
ஊரோடுதான் ஆறோடுதோ
தேகங்கள் சூடேறும் காலம்
மனசோரமா எனக்காக இடம் போடு
சுகம் தேடு மாமா

ஆத்தோர நிலவே ஆகாய மலரே
ஈரேழு வயசு நீராடுதே
குயில் கூவும் தோப்புக்குள்ளே
சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ
கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ....
லாலாலலலலலலாலலாலா......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY