Maja Oh Maja Ore Maja
Yaaro Azhaikirargal
Hero Guru & Arunthadhi
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Vivek Sarathy,Raj Seetharaman
Year 1985
Song Lyrics

மஜா ஓ மஜா ஒரேஹ் மஜா
மஜா ஓ மஜா ஓஹோயேய் மஜா
மஜா ஓ மஜா ஒரேஹ் மஜா
மஜா ஓ மஜா மஜா ஓ மஜா ஓஹோயேய்....மஜா....

தண்ணி போட்டா போதை என்று சும்மா சொல்லுறே
அட சும்மா சொல்லுறே
ஒரு பெண்ணை பார்த்தால் வருகிற போதை
இதிலே ஏதடா அட இதிலே ஏதடா

தேன் தேன் தேன் இந்த பெண்கள்
அதனால்தான் அவர் மீது கண்கள்
அதனால்தான் அவர் மீது கண்கள்.....
மஜா ஓஒ மஜா ஒரே மஜா மஜா....

அங்கே இங்கே என்ன பார்வை
என்னை பாரேன்டி அடி என்னை பாரேன்டி
கொடியிடையை தொட்டு நடனமாட
நானும் வாரேன்டி அடியேய் நானும் வாரேன்டி
வா வா வா வா சின்னப் பூவே
வந்து தா தா தா உன்னை இங்கே ஒரே மஜா...

அம்மா அப்பா பேச்சை கேட்டு
கெட்டு போகாதே நீ கெட்டு போகாதே
அடி அழகிய பெண்ணே ஆம்பிள்ளை என்னை
விட்டு போகாதே நீ விட்டு போகாதே
வா வா வா என்னை நாடி
இங்கு நான்தானே நல்ல ஜோடி
இங்கு நான்தானே நல்ல ஜோடி... ( மஜா )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY