Unnaiye Unnaiye Unnaiye
Yaaro Azhaikirargal
Hero Guru & Arunthadhi
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Malasiya Vasudevan,S.P.Shailaja
Year 1985
Song Lyrics

உன்னையே உன்னையே உன்னையே
நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே
கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன்
என்றும் எந்தன் மன்னவா.... ( உன்னையே )

கண்ணிலே கண்ணிலே கண்ணிலே
கண்டதும் வந்ததே காதலே
பெண்ணிலே பெண்ணிலே சொர்க்கமே
பூலோகத்தில் வந்ததே ஹேய்.....( உன்னையே )

பூவையே பூவையே பூவையே
புன்னகை மின்னிடும் பாவையே
தேவையே தேவையே பாவையே
தேவி உந்தன் சேவையே....ஹஹ்.. ( உன்னையே )

கண்மணி என்னை நீ பாரடி
என் நிலை என்ன நீ கேளடி
என் மனம் உன்னிடம் தானடி
என்றும் எந்தன் நெஞ்சில் நீ ஹஹ்.... (உன்னையே )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY