Unnai Unnai Unnaithane
Yaaro Azhaikirargal
Hero Guru & Arunthadhi
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers K.J.Jesudass,Latha Kannan
Year 1985
Song Lyrics

உன்னை உன்னை உன்னைத்தானே
உள்ளம் நினைக்கின்றது
தன்னை தன்னை தன்னைத்தானே
உடனே இழக்கின்றது
ஊர்கோலம் போகும் எண்ணங்கள்.....லாலாலா
எல்லாமே ஹேய் என்றும் நீயோ... ( உன்னை )

சொர்க்கம் சொர்க்கம் என்பதை...லாலாலா
உந்தன் பக்கம் பக்கம் உணர்ந்தேன்..ஆஹாஹ்
நீ வெட்கம் வெட்கம் என்றதும் ஓஒஹ்
பூ வர்க்கம் நீ என்றறிந்தேன் ஓஓஓ..( உன்னை )

நித்தம் நித்தம் நெஞ்சிலே...லாலாலா
வந்து போகும் தொல்லை உனக்கெ ஓஓஹோஹ்
நான் சித்தம் சித்தம் என்கிறேன் ஆஆஹ்
என் சிந்தை புரியவில்லையா ஓஓஓஒ ( உன்னை )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY