Pillai Manam Vellai Manam
Oru Malarin Payanam
Hero Murali
Music Director Chandrabose
Lyricist Pulamai Pithan
Singers Vani Jayaram,Raj Seetharam
Year 1985
Song Lyrics

பிள்ளை மனம் வெள்ளை மனம்
உள்ளத்திலே உன் அன்பு சீதனம்
பிள்ளை மனம் வெள்ளை மனம்
உள்ளத்திலே உன் அன்பு சீதனம்

என்னை என் நெஞ்சம் அறியும்
எதை நான் இனிச் சொல்ல முடியும்
இதயம் இரண்டாக இல்லை..
இருந்தால் ஏன் இந்த தொல்லை..(பிள்ளை)

கரைகளைத் தேடும் கடலலை பார்த்தேன்
அலைகளில் தோன்றும் இன்னிசை கேட்டேன்
வார்த்தையெல்லாம் வாழ்க்கை அல்ல
உன் முகம் பார்த்தே நான் வாழ்வே..ன்..(பிள்ளை)

பொன்மணி வீணை புழுதியில் இங்கே..
என் மனம் தன்னில் நிம்மதி எங்கே
கண்ணின் இமை என்ன சுமை
உன் முகம் பார்த்தே நான் வாழ்வேன்..(பிள்ளை)

லல லல லா லல லல லா
லல லல லா லல லல லா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY