Neeya Ennai Parthavan
Oru Malarin Payanam
Hero Murali
Music Director Chandrabose
Lyricist Vairamuthu
Singers P.Suseela
Year 1985
Song Lyrics

நீயா என்னை பார்த்தவன்
தோளில் சேர்த்தவன்
நீயா.....நீயா......நீயா என்னை பார்த்தவன்
தோளில் சேர்த்தவன்
ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை
மீசைக் கொண்ட பெண் பிள்ளை..( நீயா )

முகவரியோ தெரியவில்லை
முகத்தை மட்டும் தேடினேன்
நாடி செய்த பாவம் இல்லை
பாதம் தாங்கும் ஈர முல்லை
என்றாலும் என் கற்பில் நஷ்டம் இல்லை (நீயா)

ஆண்களுக்கு அவஸ்தை இல்லை
பெண்களுக்கே சுமைகளோ
இந்த வாழ்க்கை என்ன நீதி
சீதை கூட இந்த ஜாதி
யாரென்று நான் கண்டால் மாறும் சேதி (நீயா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY