Thedum En Kathal
Oru Malarin Payanam
Hero Murali
Music Director Chandrabose
Lyricist Mu.Metha
Singers Vani Jayaram,T.L.Thiagarajan
Year 1985
Song Lyrics

தேடும் என் காதல் கண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ

தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை
காதோரமே உன் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே (தேடும்)

கோவில் இங்கு தேவன்
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
கோவில் இங்கு தேவி
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்

மனதின் வாசல் விழிகளாகும்
இதயம் காதல் பதியம் போடும்
பாடம் கேட்கும் பருவமே........
தேடும் உன் காதல் பெண் பாவை...

மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறி போகும்
கடலில் சேரும் நதியின் பாதம்
மனதில் சூடும் உனது வேதம்
தேகம் நோகும் நினைவிலே...(தேடும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY