Thanthana Thanthana Thalathile
Oru Malarin Payanam
Hero Murali
Music Director Chandrabose
Lyricist Naa.Kamarasan
Singers Vani Jayaram
Year 1985
Song Lyrics

தந்தன தந்தன தாளத்திலே இவள்
சத்தங்கள் போடுகிறாள்
இளம் தென்றலும் வீசுதே மனம் சந்தனம் பூசுதே
ஒரு இந்திர ஜாலம் மந்திர மோகம்
அந்தியில் ஆடுதே......(தந்தன தந்தன)

மழை மேகம் நதியாகி எழுந்து நின்றதோ
மலை ராணி அவள் கூந்தல் உலர்த்தும் கோலமோ
அதை கண்டதும் பூக்களை தினம் சிந்துது சோலைகள்
இளம் கன்னிகையே மல்லிகையே என்னுடல் மேலாடு (தந்தன)

சுகராகம் இரு காதின் அருகில் சொல்கிறாள்
மலையூரில் விழி நீரில் தினமும் வீழ்கிறாள்
அடி என்னடி ரகசியம் அதை என்னிடம் சொல்லடி
அட வந்தது யாரு மூஞ்சியப் பாரு சங்கதி என்னடி (தந்தன)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY