Rasathi Rosa Poove
Meendum Parasakthi
Hero Sivakumar
Music Director Ilayaraja
Lyricist Naa.Kamarasan
Singers S.Janaki,Deepan Chakravarthi
Year 1985
Song Lyrics

ராசாத்தி....ரோசா பூவே...
யாராச்சும் பார்த்தா போச்சே..
நாளாச்சு பொழுதாச்சு
ராவெல்லாம் நெலவாச்சு

அழகிய கண்ணம்மா
அதிசயம் என்னம்மா
உருகுது உள்ளம்தான்
ஒரு தரம் சொல்லம்மா.....(ராசாத்தி)

ஆடுது மோகம் கண்ணுக்குள்ளே
பாடுது ராகம் நெஞ்சுக்குள்ளே நீயே கேளு
கார்த்திகை மாசப் பூவப்போல
பாத்ததும் ஆச பூக்கும் காலம்

இனிச்சிட்டு நானும்தான் இருக்கும் நாளுதான்
அழகு தேரிலே வருவேன் போதுமா தரையே போதுமா
அடியே கண்ணே கிளியே பொண்ணே
நானள்ளி தோளோடு தாலாட்ட..(ராசாத்தி)

ஆயிரம் ஜாமம் உன்னத் தேடி
ஆசையில் நானும் கண்ண மூடி பாடும் நேரம்
காத்துல வாசம் வீசும்போது
ராத்திரி ஆளக் கொல்லும்போது
கதை ஒண்ணு பேசவா அணைச்சா போதுமா

மனசும் மாறுமா தனியா போவோமா
தவிப்ப தீர்ப்போமா
இனி நான் உன்ன தழுவிக் கொள்வேன்
ராசாவே என்னோடு நீயாட.....(ராசாத்தி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY