Kodi Kodi Inbam Perave
Aada Vantha Deivam
Hero T.R.Mahalingam
Music Director K.V.Mahadevan
Lyricist A.Maruthakasi
Singers P.Suseela,P.Leela
Year 1960
Song Lyrics கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என

ஆட வந்த தெய்வம் (கோடி)


பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே

ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்தே துள்ளிடவே

முழு நிலவென அழகு மலரென முகம் காட்டியே

பருவ மங்கை உருவாய் (கோடி)


வாடும் பயிரை வாழச் செய்ய மேகம் வந்தது போல்

வாச மலரும் அன்பினாலே தேனை தந்தது போல்

கனி மொழியுடன் கருணை விழியுடன்

களிப்பூட்டவே கலைஞான வடிவாய் (கோடி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY