Hello Aasai Deepame
Hello Yaar Pesurathu
Hero Suresh
Music Director Ilayaraja
Lyricist Kuruvi Karambai Shanmugam
Singers S.Janaki,Deepan Chakravarthi
Year 1985
Song Lyrics

ஹலோ ஆசை தீபமே
கண்ணே காதல் வேதமே
இதயம் சேரும் நேரமே
உதயம் வந்து சேருமே
உன் கண்ணோடு என் தேகமே...(ஆசை)

ராவும் பகலும் பேசும்
மொழிகள் நாதஸ்ரவமே
பாவை உயிரும் வாழ்வும்
நினைவும் நாதன் வரமே

வாடை வருகுது குளிர் வதைத்திடுதே
கூடி இருந்திட மனம் தவித்திடுதே
காதலின் பாதையில் இன்பலோகமே...
ஆசை தீபமே....கண்ணே காதல் வேதமே

நாளும் நினைத்தேன்
ஆவியெனதான் தேவன் உனையே
பாச மழையில் பாடும்
குயிலே நீயும் இசையே

காதல் தலைவன் வரம் கிடைத்ததுவே
பாவை வரவில் விழி குளிர்ந்ததுவே
கூடவும் நாடவும் தாகம் தீருமே....
ஆசை தீபமே...கண்ணே காதல் வேதமே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY