Vaanile Oru Thenila
Hello Yaar Pesurathu
Hero Suresh
Music Director Ilayaraja
Lyricist Muthulingam
Singers S.Janaki,Malasiya Vasudevan
Year 1985
Song Lyrics

வானிலே ஒரு தேனிலா இந்த
பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்
கனகா வா.....அருகே வா....
கனகா என் அருகே வா வா....வா (வானிலே)

நீ கீதாஞ்சலி என் நீலாம்பரி
உன் கண் பார்வை ஓர் புஷ்பாஞ்சலி
நான் உன் பாதையில் ஓர் பூங்காவனம்
நீ என் வாழ்வில் ஓர் சந்திரோதயம்

ஏழு ஜென்மம் நான் கொண்ட போதும்
ஏழேழு ஜென்மம் நான் கொண்ட போதும்
உன்னைத்தானே உள்ளம் நாடும் ஆஆஆஆ..

வானிலே ஒரு தேனிலா இந்த
பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்
தலைவா வா.....அருகே வா....
தலைவா என் அருகே வா வா....வா (வானிலே)

நீ இல்லாமலே கை அள்ளாமலே
கண் தூங்காமல் பெண் போராடுதே
என் உள்ளத்திலே தேன் வெள்ளத்திலே
ஏ..பொன்மானே வா நீராடலாம்

நீராட தானே வந்தாளே மானே
நீராட தானே வந்தாளே மானே
தேகம் ஏனோ மோகம் தானோ ஆஆஆ...

வானிலே ஒரு தேனிலா இந்த
பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்
கனகா வா.....அருகே வா....
தலைவா என் அருகே வா வா....வா (வானிலே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY