Sonnalum Nalla Illa
En Selvame
Hero Suman Talwar
Music Director Ilayaraja
Lyricist Panju Arunachalam
Singers Malasiya Vasudevan,S.P.Shailaja
Year 1985
Song Lyrics

சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன
இன்ப தாலாட்ட அன்பு பாராட்ட
ஒரு தாயாக வேண்டும் நீதானே (சொன்னாலும்)

நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு
கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக
நானாசை கொண்டேன் ஏன் கோபம்....(நல்லாத்தான்)

காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார்
கண்மணியை பெற்று கொடு தாயே.....பின்பு
ஒன்றிரண்டு போதும் அதில் எனக்கு மனம் உண்டு
ஆரம்பத்தில் கருவை நீ அழிப்பதென்ன உரிமை
முதலில் பெறுவோம் பிறகு போதும் என்போம் (சொன்னாலும்)

பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை
மருத்துவத்தில் நான் அறிந்த பாடம் – கொஞ்சம்
அனுபவங்கள் சேர்ந்து நல்ல முதிர்ந்த பின்பு பெற்றால்
பேரறிஞன் பிறப்பான் என நானிருந்தேன் தவறா
முதலில் பெறுவோம் உங்கள் ஆசை அறிந்தேன்..(நல்லத்தான்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY