Marundhu Virundhu Irandume
Aandavan Sothu
Hero Jaisankar
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Vani Jayaram
Year 1985
Song Lyrics

மருந்து விருந்து இரண்டுமே இருக்கு
மருந்தையும் குடிச்சிக்க விருந்தையும் முடிச்சிக்க
ராவோடு ராவாத்தான் பூத்தேனே பூவாத்தான்
ஹேய்........புதுசு எளசு சிறுசு......(மருந்து)

கேட்டா கிடைக்கும் பழரசம்
இன்னும் இருக்கு கைவசம்
நெனைக்கிற போது கொடுக்கிற மாது
நெருங்குறப்போ மயங்குறியே
எடுத்துக்கத்தான் தயங்குறியே ஹே...லுலுலு..(மருந்து)

மாமன் எவனும் மாட்டலே
மாட்ட ஏருல பூட்டல
ஒரு மொழ நீளம் பூ வைத்த யாரும்
மொரப்பையன் தான் எனக்கில்லையே
திருமணந்தான் நடக்கலையே ஹே...த்த்ர்ரர.(மருந்து)

வாசல் தெறந்து கிடக்குது ஆஹாஹ் ஒஹொஹ்
வா வாவென்று அழைக்குது
தேன் தரும் கூடு இருக்குது பாரு
பசியிருந்தா தீர்த்து வைப்பேன்
என்னையும்தான் சேத்து வைப்பேன் ஹே.லலல் (மருந்து)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY