Naanthan Mappillaiyai
Aandavan Sothu
Hero Jaisankar
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Vani Jayaram
Year 1985
Song Lyrics

நான்தான் மாப்பிள்ளைய தேடுறேன்
தேடி ராப்பகலா வாடுறேன்
வயசு சின்ன வயசு எளசு ரொம்ப எளசு
ஆம்பளை மேல் ஆச வந்து நாளாச்சு (நான்தான்)

கல்யாணம் ஆகாத பொம்பள
சுண்ணாம்பு பூசாத வெத்தல
பூமி போலே வாடலாமா
வயசு புள்ள அதுக்கேத்த சரியான
ஆள் பாக்குறேன்.....(நான்தான்)

ஏன்யா நீ கீழ் மேலா பாக்குறே
எங்கிட்ட என்னாத்த கேட்குறே
கெட்டி மேளம் கொட்ட வேணும்
கிட்ட வந்து கட்ட வேணும்
அதத்தானே எதிர்ப்பார்த்து நான் ஏங்குறேன் (நான்தான்)

பல்லாக்கு தில்லானா பாடுது
முன்னாலும் பின்னாலும் ஆடுது
பாணம் போடும் காமன் யாரு
பாயப் போடும் மாமன் யாரு
கெடச்சாக்க மடி மேலே தாலாட்டுவேன் (நான்தான்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY