Naan Nenachen Onnu
Aandavan Sothu
Hero Jaisankar
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Vani Jayaram
Year 1985
Song Lyrics

நான் நெனச்சேன் ஒண்ணு நான்
நெனச்சா முடிக்கும் பொண்ணு
நான் போட்டிருக்கேன் திட்டம்
அது பலிக்கப்போற சட்டம்
நெருங்கி வந்தா தெரிஞ்சுக்குவே
யாருன்னுதான் என்னை புரிஞ்சுக்குவே (நான்)

வா ஆசைக் கடலில்
ஆன வரையில் நீந்திக் குளிக்க
மணி முத்து பவழங்கள் ஆழத்தில் இருக்கு
இருப்பதை எடுப்பதில் அனுபவம் உனக்கு

வில்லாதி வில்லனுக்கும்
வீராதி வீரனுக்கும்
பொல்லாத சூரனுக்கும்
இங்கேதான் சுகமிருக்கும் (நான்)

யார் ஊரை அடிச்சி உலையில் போடும்
பெரிய மனுஷன்
அவனவன் சரிதையும் அடக்கிட
திறமையும் இருக்கு

பொல்லாத கும்பலை நான்
பந்தாடும் பொம்பளத்தான்
கில்லாடி மாப்பிள்ளையே
நல்லத்தான் மாட்டினியே..தந்தனான..(நான்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY