Ennavo Venum Enakku
Aandavan Sothu
Hero Jaisankar
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Vani Jayaram
Year 1985
Song Lyrics

என்னவோ வேணும் எனக்கு அத
சொல்லத்தான் வெட்கம் இருக்கு
ஆம்பளைங்க நீங்க அறிஞ்சிருந்தா வாங்க
தலகாணி மெத்த ஒண்ணு போட்டு
தனியாக பாடுறேனே பாட்டு....ஹங்..(என்னவோ)

சின்ன பசங்க பாக்குறான்
சீட்டி அடிச்சி கேட்குறான்
என்னாங்க பண்ணுவேன்
யாரோட சொல்லுவேன்

தனிச்சி வாழ முடியல
தகுந்த புருஷன் கெடைக்கல
உள்ளார கொதிச்சி போயி
உருகாம உருகுறேன்....(என்னவோ)

எனக்கு வாய்ச்ச தோழிங்க
குஞ்சு பொரிச்ச கோழிங்க
என் பாடு ஏக்கந்தான்
எனக்கு ஏது தூக்கம்தான்

அடுத்த வூட்ட பாக்குறேன்
கட்டில் சத்தம் கேட்கிறேன்
அத்தானின் நெனப்பு வந்து
அடங்காம தவிக்கிறேன்.....(என்னவோ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY