Mutharamma Nee odi Vaamma
Urimai Thedum Uravu
Hero Raja
Music Director Madhan - Thamu
Lyricist sakthidass
Singers P.Suseela
Year 1984
Song Lyrics

முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்..(முத்தாரம்மா)

கொதிக்கும் மஞ்சள் பாலைக் குடித்து
அக்னி சட்டியை கையிலெடுத்து
அன்பு கனிந்திட ஆனந்த கூத்தாடி
ஆயிரம் கண்களும் அருள் வழங்கிட (முத்தாரம்மா)

செக்கசிவந்திட்ட பட்டாடை கட்டி
சிங்கத்தின் மேலேறி சிங்காரமாய் வந்து
மூன்று முகங்களும் முத்தொழில் செய்திட
நல்லவர் வாழ்ந்திட நீதியை காத்திட..(முத்தாரம்மா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY