Mamana Machana
Urimai Thedum Uravu
Hero Raja
Music Director Madhan - Thamu
Lyricist sakthidass
Singers Vani Jayaram
Year 1984
Song Lyrics

மாமனா மச்சானா
யாராயிருந்தா எனக்கென்ன
காசு இருந்தா கழுத கூட
மாமன் தான் மச்சான் தான் (மாமனா)

பொன்னில் பிறந்தது என் மேனி
பூவாய் மலர்ந்தது புது மேனி
சுவைத்தால் இனிக்கும்
சொர்க்கம் இருக்குது என்னிடமே (மாமனா)

இளமை இருக்குது என்னிடமே
செல்வம் இருக்குது உன்னிடமே
இரண்டும் இணைந்தால்
துன்பம் பறந்து ஓடிடுமே...(மாமனா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY