Ennai Vella Yarada
Urimai Thedum Uravu
Hero Raja
Music Director Madhan - Thamu
Lyricist sakthidass
Singers Vani Jayaram
Year 1984
Song Lyrics

லாலாலலலலலலா லாலலலாலா
என்னை வெல்ல யாரடா
தலைவன் வழியில் வந்தவன் நானடா
தலை நிமிர்ந்து நிற்பவன் நானடா
என்னை வெல்ல யாரடா.....

நமக்கு எதிரி யாரடா
நாலும் தெரிஞ்சவன் நானடா
நினைத்ததை முடிப்பேன்
முடித்ததை நினைப்பேன்
என்றும் வெற்றி நம் பக்கமே

ராஜாங்கம் நமதுதான்
ராஜாக்கள் நாமதான்
நம்மை எதிர்க்க எவனும்
இன்னும் பிறக்கவே இல்லையடா (என்னை)

நல்லவன் எனக்கு நண்பனடா
எனக்கு வல்லவன் இல்லையடா
நல்லதை சொல்வேன்
சொன்னதை செய்வேன்
எனக்கொரு வழியை வகுத்திடுவேன்

தாய்க்குலம் போற்றுவோம்
தாய்மையை வணங்குவோம்
ஏழை வாழ எதையும் செய்வான்
எங்கள் தலைவனடா...(என்னை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY