Ennasai Rajave
Urimai Thedum Uravu
Hero Raja
Music Director Madhan - Thamu
Lyricist sakthidass
Singers P.Suseela
Year 1984
Song Lyrics

ஆ..ஆஆஆஆஆஆ...ஆஆஆஆ..ஆஆ.
என்னாசை ராஜாவே
ஏங்குகிறேன் பாராயோ
என்னை நீ அலைய விட்டு
எங்கு சென்றாய் என்னுயிரே...(என்னாசை)

காற்றோடு காற்றாகி
கானகத்தில் அலைகின்றேன்
வானகத்து வீதியெல்லாம்
உன்னை எண்ணி அழுகின்றேன்
உன்னை எண்ணி அழுகின்றேன்....(என்னாசை)

மண்ணுலகில் பிறந்து விட்டோம்
விண்ணுலகில் இணைந்திருப்போம்
என்னோடு வந்திடுவாய்
என்னுயிரில் கலந்திடுவாய்
என்னுயிரில் கலந்திடுவாய்....(என்னாசை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY