Rojapoo Malaiyile Oru
Vanathai Pola
Hero Vijayakanth
Music Director S.A.Raj Kumar
Lyricist Pa vijay
Singers Mano,K.S.Chitra
Year 2000
Song Lyrics

ரோஜாப்பூ மாலையிலே
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே
ஒரு சின்ன புறா கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே..(ரோஜாப்பூ)

இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில்
இன்னொரு கொலுசும் சத்தம் செய்திடுமே
எங்கள் வீட்டின் பூஜை அறையில்
இன்னொரு கையும் தீபம் ஏற்றிடுமே
உன் பேரை தான் பேரில் சேர்த்திடுவாள்
இனி உன் மூச்சைதான் மூச்சில் கலந்திடுவாள் (ரோஜாப்பூ)

சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால்
எங்களின் வீட்டினில் நீதான் தேரோட்டம்
காலம் எல்லாம் வாழும் பந்தம்
ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாழட்டும்
ஒரு கோடி பூ தூவி ஊரார் வாழ்த்த
அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில்தான் வாழ்த்த (ரோஜாப்பூ

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY