Paal Pazhangal Parimara
Then Koodu
Hero Suresh & Major Sundarrajan
Music Director Ghantasala Vijayakumar
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1984
Song Lyrics

பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நீ வழங்கு பசி தீர வேண்டும்
மங்கையே தேன் மங்கையே
வா..வா....நேரம் பார்ப்போம் வா....

பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நான் வழங்க பசி தீர வேண்டும்
தேவனே என் ஜீவனே
வா..வா....நேரம் பார்ப்போம் வா....

பூ ஒன்று வான் பார்த்தது
வான் இன்று தேன் வார்த்தது
சொர்க்கம் கீழிறங்கி மண்ணை தொட்டது
மண்ணை தொட்டதும் என்னை தொட்டது
பேரின்பம் உண்டானது......( பால் )

நான் வந்து பூச்சூடவா
பூ என்ன பூச்சூடுமா
கங்கை நதியே கையில் வருமா
நெஞ்சம் துடித்தால் வெட்கம் விடுமா
பெண்மைக்கு ராஜாங்கமா.......

பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நான் வழங்க பசி தீர வேண்டும்
மங்கையே தேன் மங்கையே
தேவனே என் ஜீவனே
வா..வா....நேரம் பார்ப்போம் வா....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY