Valiya Vantha Seetheviyai
Aada Vantha Deivam
Hero T.R.Mahalingam
Music Director K.V.Mahadevan
Lyricist A.Maruthakasi
Singers K.Jamunarani
Year 1960
Song Lyrics

வலிய வந்த சீதேவியை தள்ளாதே – நீ

புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே

கைக்கு வந்த கனியை விட்டு காயின் மேலே ஆசைப்பட்டு

கடைசி வரை ஏமாற்றமும் கொள்ளாதே (வலிய)


இளமை முறுக்கு ஒனக்கு இன்னுங் கொறையல

எதிரில் இருக்கும் என்னை நல்ல புரியலே

சிரிச்சு பேசும் பொண்ணு கிட்டே கோபிக்கிறே-மனசு

தெளியவில்லை ஆகையாலே யோசிக்கிறே (வலிய)


எனக்கும் உனக்கும் இருக்கு ஏகப் பொருத்தமே

அதனால் இனிமேல் மனசில் எதுக்கு பழைய வருத்தமே

தனிச்சிருக்க கிடைச்ச இந்த சமயத்திலே –ரெண்டு

இளிச்ச வாயும் இருக்கலாமா பக்கத்திலே (வலிய)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY