Om Sakthi Om Sakthi
Panja Bootham
Hero Srikanth
Music Director Sankar Ganesh
Lyricist Nellai A. Ganapathy
Singers Madurai Surendar
Year 1979
Song Lyrics

ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி
மனை நலம் காத்திடும் மகமாயி கருமாயி
வினைகளை தீர்த்திட விரைந்து நீ வருவாயே

ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி....

தெரிஞ்சு தெரியாமலும் செய்திடும் பாவத்தை
அறிந்து நீ மன்னித்து அருள்வாயே திரிசூலி
வேதத்தின் நாயகி விளையாடும் பைரவி
பாதம் சரணடைந்தோம் பாலகரை மன்னிப்பாய்

ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி.....
ஓம் சக்தி ஓம் சக்தி அன்னை பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி நீயே மகாசக்தி.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY