Azhutha Pulla Sirikkumam
Panja Bootham
Hero Srikanth
Music Director Sankar Ganesh
Lyricist Bunrutti Lakshmanan
Singers Manorama
Year 1979
Song Lyrics

அழுத புள்ளை சிரிக்குமாம்
கழுத பாலக் குடிக்குமாம்
அதிர்ஷ்டம் வந்தால் கழுத கூட
ஆகாசத்தில் பறக்குமாம்

டிரியடிரிட்டோ டிரியடிரிட்டோ டிரியடிரிட்டோ
வெள்ளி மூக்கு குதரக்குட்டி வெல்லக்கட்டி.....

ஆசையோட பொண்டாட்டிய
கழுதயின்னு கொஞ்சுறான்
ஆசை தீந்தா பாவி மனுஷன்
அட சீ போ கழுத என்கிறான்.....அட (டிரியடிரிட்டோ)

காரியம்தான் ஆகணும்ன்னு
கழுத காலை பிடிக்கிறான்
காரியங்கள் ஆன பின்னே
காலால் எட்டி ஒதைக்கிறான்..ஆங் (டிரியடிரிட்டோ)

கழுதையென்ன தேஞ்சு போனா
கட்டெறும்பா ஆகுமா
காலம் போனா மாமி போனா
கழுத போல மாறுமா...அட ( டிரியடிரிட்டோ )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY