Meena Hello Meena
Mambazhathu Vandu
Hero Jai Ganesh & Sarath Babu
Music Director Sankar Ganesh
Lyricist Jaya Ravi
Singers P.Jayachandran
Year 1979
Song Lyrics

மீனா..ஹலோ மீனா..கண்கள் கடல் மீனா
விண்ணின் ஒளி மீனா
மண்ணின் பொன் மீனா
மன்னன் கொடி மீனா புது மோகம் உன்னிடம்....

கன்னம் கனியென்றால் எண்ணம் கிளியானது
வண்ணம் மலரென்றால் கண்கள் வண்டானது
பாடாத புது ராகம் நான் பாடவா
பழகாத மயிலாட்டம் நீ ஆட வா
காதல் இனிமை தந்தது........( மீனா )

மின்னல் கொடிதானே உந்தன் இடையானது
மேயும் மான்தானே அஞ்சும் நடையானது
அழகான ரதிதேவி நீயல்லவா தினம்
கவி பாடும் மன்மதன் நானல்லவா
காதல் கலையே அருகில் வா........( மீனா )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY