Ulagathil Naan Vazhvathu
Oomai Janangal
Hero K.Bakkiyaraj & Sarathbabu
Music Director R.V.Kumar
Lyricist Kannadasan
Singers S.Janaki
Year 1984
Song Lyrics

உலகத்தில் நான் வாழ்வது
உல்லாசம் கொண்டாவே
ஓராயிரம் பேராசைகள்
உள்ளத்தில் நீராடுதே....(உலகத்தில்)

எங்கே சொர்க்கம் உண்டோ
என் கால்கள் செல்கின்றன
என் மேனி பொன் கோபுரம்
எங்கேயும் என் நாடகம்
என் வீணையில் ஓர் ராகமே
எந்நாளும் கல்யாணமே......(உலகத்தில்)

நாளை என்றாலென்ன
யார் சொல்லி நான் கேட்பது
ஆனந்தம் என் வார்த்தையில்
ஆடுங்கள் பொன்னூஞ்சலில்
செவ்வாயிது தேனூறுது
தேரோட நான் தேடுது.......(உலகத்தில்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY