Malarodu Naan Pesa
Aathora Aatha
Hero Raghuvaran & Chakaravarthi
Music Director S.Neminathan
Lyricist Vali
Singers P.Suseela,Vani Jayaram,S.P.Shailaja
Year 1984
Song Lyrics

மலரோடு நான் பேச
மணமெல்லாம் பூமியில் வீச
என் நெஞ்சம் ஊஞ்சலாடுது அம்மம்மா
என் நெஞ்சம் ஊஞ்சலாடுது....

செவ்வந்தி மணமும் வேறு
ரோஜாவின் மணமும் வேறு
மாலையில் ஒன்றாகி சங்கமம்
நாமெல்லாம் மனதாலே ஒன்றாகி சங்கமம்...

வந்தாரு குட்ட மாமா நல்லா பாருங்க
இவருக்கு ஜோடியான பொண்ணப் பாருங்க
குட்ட மாமா குண்டு மாமி கல்யாணம் எப்போ
நீ சொல்லு கொஞ்சம் தள்ளு அட வெட்கப்படலாமா...

நதி தன்னை ஒருநாளும் மறவாது நிலமே
நிலத்தினை எந்நாளும் பிரியாது நதியே
இதயம் நீதானே தலைவி எண்ணம் நான்தானே தோழி
உடலும் நீதானே தலைவி உயிரும் நான்தானே தோழி (மலரோடு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY