Marudhani Sivappu En
Aathora Aatha
Hero Raghuvaran & Chakaravarthi
Music Director S.Neminathan
Lyricist Vali
Singers P.Suseela
Year 1984
Song Lyrics

மருதாணி சிவப்பு என் விரலோரமே என்
விதியோர சிவப்பு உன் துணைக்காகவே
மருதாணி சிவப்பு என் விரலோரமே என்
விதியோர சிவப்பு உன் துணைக்காகவே..(மருதாணி)

ஏக்கத்தில் மனமே ஏங்குது தினமே
தேவதை தேரில் தேவனை தேடும்
மௌனங்களே பாஷை என்றால்
மங்கலம் வருமோ.......(மருதாணி)

நீர்க்கோல பூக்கள் நதி மீதிலே
நிஸக கபம மதஸநி பகமபதநி
நீர்க்கோல பூக்கள் நதி மீதிலே என்
நினைவெல்லாம் மேகங்கள் மன வானிலே
எனக்கோ தாபம் உனக்கேன் கோபம்
இதயம் வருமோ உறவை தருமோ (மருதாணி)

வசந்தகள் வருமோ வாழ்வினை தருமோ
மணமாலை தருமோ இது மண்ணில் விழுமோ
மீண்டும் ஒரு பிறவி வந்தால் இதயம் தொடருமே
மருதாணி சிவப்பு என் விரலோரமே என்
விதியோர சிவப்பு உன் துணைக்காகவே..(மருதாணி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY