Kaval Deivame Unthan
Aathora Aatha
Hero Raghuvaran & Chakaravarthi
Music Director S.Neminathan
Lyricist Arivumani
Singers Vani Jayaram
Year 1984
Song Lyrics

காவல் தெய்வமே.......
உந்தன் கோயில் வாசலில்
சேவை புரிய ஆசை விளைய
புது பாவை தான் வந்தேனே...(காவல்)

ஆத்தோரம் மாலையில் இன்று
அலங்கார கோலத்தில் நின்று
ஊர்க் காத்த தாயும் என்று
உயிர் வீழ்ந்த மாயம் என்ன..???
தாயுள்ளமா பேயுள்ளமா
நான் கேட்கிறேன் சொல்லம்மா....

மாதா உன் பாதம் போற்றி
மாவாலே தீபம் ஏற்றி
அருள் வேண்டிடும் திருநாளிது..???
அடங்காத கோபம் ஏனோ

பூப்போன்ற வண்ண கண்கள்
மலர்ந்தாடும் கன்னி பெண்கள்
தலை சாய்ந்ததும் தரை வீழ்ந்ததும்
அறியாத தெய்வம் நீயோ
...............???? பலி பீடமா
நான் கேட்கிறேன் சொல்லம்மா...(காவல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY