Aatha Alangarikkum Aathale
Aathora Aatha
Hero Raghuvaran & Chakaravarthi
Music Director S.Neminathan
Lyricist Saidai Ilankali
Singers Sakthi Shanmugam
Year 1984
Song Lyrics

ஆத்த அலங்கரிக்கும் ஆத்தாளே உன்னை
கொண்டாட வந்தோமே இந்நாளே
ஆத்த அலங்கரிக்கும் ஆத்தாளே உன்னை
கொண்டாட வந்தோமே இந்நாளே..

நெருப்பு சட்டி கையிலெடுத்து திரிசூலம் நீயெடுத்து
தையிலே பிறந்தெடுத்து கன்னியம்மா ஆடிவா
கலந்து நின்னு வந்தோரை காத்திடவெ ஓடி வா
மாரியம்மா............கரையோர காளியம்மா (ஆத்தா)

ஒய்யார சுந்தரியே ஓங்கார சௌந்தரியே
ஓங்காரம் கொண்டவளே கண் பாரம்மா
முத்தான கன்னிகளை உயிர் பலி கொண்டவளே
முதலுக்கு சக்தி நீயே குறை தீரம்மா
மாரியம்மா............கரையோர காளியம்மா (ஆத்தா)

பிறந்த மேனியிலே வேப்பிலை கட்டி வந்தோம்
கூழு ஊத்தி பொங்கலிட்டு
கும்பமெல்லாம் போட்டு வந்தோம்
ஆடு வெட்டி கோழி வெட்டி
ஆத்தாளே உனை அழைச்சோம்

உடுக்கை சிலம்பினிலே ஓங்காரி நாடி வந்தோம்
கன்னியரை காக்க வேணும் ஆத்தாளே
அடி காளி ஆத்தோர ஆத்தாளே
மாரியம்மா............கரையோர காளியம்மா (ஆத்தா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY