Kanni Ponne Kanni Vachen
Nenjile Thunivirunthal
Hero Vijayakanth
Music Director Sankar Ganesh
Lyricist Poonguyilan
Singers Vani Jayaram,S.N.Surendar
Year 1981
Song Lyrics

கன்னி பொண்ணே..கண்ணி வச்சேன்
கண்ணி வச்சேன் தண்ணியிலே
கொளமிங்கு வலையாச்சு
கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே ராசாத்தி (கொளமிங்கு)

ஆச வச்சேன்...
ஆச வச்சேன் ஆச வச்சேன் உன்னாலே
தண்ணி பான தல மேலே
தாகமெல்லாம் உம் மேலே ராசாவே (தண்ணி)

துள்ளி துள்ளி வந்து கிள்ளி கிள்ளி என்ன
அள்ளி அணைச்சிட வந்தாளே
தொட்டு தொட்டு என்ன கட்டி கட்டி கொண்டு
கட்டிக் கரும்பென நின்னாளே

நான் துவச்ச சேல நான் புழிஞ்சா நீர் வடியும்
அத்த மகன் புழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்
தேன் குடிச்சு திணறுதடி
நீந்த மறந்த செம்மீனு (ஆச)

முத்து முத்து என்று நித்தம் நித்தம் இங்கு
தொட்டுக் கலந்திட வந்தானே
அக்கம் பக்கம் கண்டு வெட்கம் வெட்கம் என்று
மிச்சம் மிச்சம் கொஞ்சம் என்றேனே

பாவி மக பாத்தா பாத்த எடம் பாலாறு
என்னைக்கு தீரும் இள வயசு கோளாறு
பஞ்சு மெத்த வாங்கி வந்து
பரிசம் போட போறாரு.........(கன்னி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY