Ragam Pudhu Ragam
Nenjil Oru Mul
Hero Prathap Bothan
Music Director G.K.Venkatesh
Lyricist M.G.Vallaban
Singers S.P.Shailaja,Deepan Chakravarthi
Year 1981
Song Lyrics

ராகம் புது ராகம் இனி
நாளும் பாடலாம்
நாதம் சுக நாதம்
இதழோரம் கேட்கலாம்..ராகம்..ம்ம்.ம்ம்.

காமதேவன் தந்தான்
ஒரு காதல் ராஜ்ஜியம்..ஆ...ஆ.ஆ.
நாளும் போக சொன்னான்
இன்ப வானில் ஊர்வலம்..
பூந்தென்றல் வாகனம்......ராகம்..ம்ம்.ம்ம்..

மேனி வீணை ஒன்று
அதை மீட்டி பார்க்கவோ..ஆ..ஆ.
இன்னும் கொஞ்சம் என்று
உன்னை நானும் கேட்கவோ
என் தாகம் தீர்க்கவோ...ராகம்..ம்ம்.ம்ம்..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY