Therodum Veedhiyengum
Nenjil Oru Mul
Hero Prathap Bothan
Music Director G.K.Venkatesh
Lyricist Ponnadiyan
Singers B.Sasireka
Year 1981
Song Lyrics

தேரோடும் வீதியெங்கும்
பூமாலை ஊர்வலங்கள்
வாலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களேன்
வண்ணத்தின் கோலங்கள் பாருங்களேன்
ஓஓஓஓஓஓஒ......ஓஓஓஓஓஓஹ்..(தேரோடும்)

விண்ணில் வந்து ஆடும் ஒரு
மின்னல் வெளிர் பாதம்..????
பெண்மை தாகத்தாலே அது
போதையாலே ஆடும்

புதுப்பாடல் பாடி ஒரு பொன்மாலை சூடி
அன்போடு கூடி நாம் ஆனந்தம் தேடி
துன்பங்கள் மறந்திங்கே துணையாகலாம்
தென்றல் மங்கை போலே இங்கு வாழ்வோமே
என்றும் ஆண்மை நெஞ்சங்களில் வாழ்வோமே..(தேரோடும்)

கோடை நிலா வானில் ஒளி
ஓவியங்கள் போடும்
மங்கை எண்ணம் சேர
நம் எண்ணங்களை ஆளும்

சொந்தங்கள் ஆக புது சொந்தங்கள் ஆகி
பொன்னூஞ்சல் ஆடி நாம் போவோமே நாளும்
எல்லோரும் ஒன்றாகி கலந்தாடுவோம்
காலமெல்லாம் மகிழ்ந்தாடி இணைவோமே
கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்வோமே...(தேரோடும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY