Sorgama Naragama
Nenjil Oru Mul
Hero Prathap Bothan
Music Director G.K.Venkatesh
Lyricist Pulamai Pithan
Singers Malasiya Vasudevan
Year 1981
Song Lyrics

சொர்க்கமா நரகமா ரெண்டும் நான் கண்டேன்
கள்ளில் சொர்க்கம் பெண்ணில் நரகம்
உண்மை நானும் கண்டேன்
சொர்க்கமா நரகமா ரெண்டும் நான் கண்டேன்...

போட போட எந்தன் கண்ணில்
ராஜபோதை ஏறுது
பாட பாட நெஞ்சில் உள்ள
காயமெல்லாம் ஆறுது.....(சொர்க்கமா)

பூமி மேலே வானம் கீழே
மாறி மாறி தோணுது
போதை ஏற போதை ஏற
கால்கள் தானா ஆடுது...(சொர்க்கமா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY