Pannathey Pannathey
Porkaalam
Hero M.G.C.Sugumar & Vijayan
Music Director Sankar Ganesh
Lyricist Unknown
Singers B.Sasireka,Asharani
Year 1980
Song Lyrics

பண்ணாதே பண்ணாதே தப்பு பண்ணாதே
சொல்லாதே சொல்லாதே பொய்யை சொல்லாதே
நூலு பறந்து சொல்லுதடா நூறு தத்துவம் அத
நீயும் நானும் கத்துக்கிட்டா வெற்றி நிச்சயம் (பண்ணாதே)

உழைச்சவங்க பொழைப்புல நீ மண்ணப் போட கூடாது
எளச்சவங்க முதுகுல நீ குதிரை ஏறக் கூடாது
நல்ல மனம் வாராது வந்த பின்னே கெடாது
தில்லுமுல்லும் ஆகாது தெய்வம் சும்மா விடாது (பண்ணாதே)

பெண்ணை பத்தி பெருமையாக வெளியில் பேசுறாங்க
பேசி விட்ட மறுகணமே கொடுமை செய்யுறாங்க
தன்னை பெற்ற தாய்கூட துரோகம் நெனைக்குறாங்க
தொட்டு தாலிக் கட்டி வந்தவள வாட்டி வதைக்குறாங்க (நல்ல)

அடுத்தவங்க கண்ணப் பறிச்சு கோலி ஆடக்கூடாது
ஆனை மேலே இருந்தாலும் ஆட்டம் ஆடக்கூடாது
நல்ல மனம் வாராது வந்த பின்னே கெடாது
தில்லுமுல்லும் ஆகாது தெய்வம் சும்மா விடாது (பண்ணாதே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY