Naathu Vacha Vayalukkulle
Porkaalam
Hero M.G.C.Sugumar & Vijayan
Music Director Sankar Ganesh
Lyricist Unknown
Singers S.Janaki,M.C.Balu
Year 1980
Song Lyrics

நாத்து வச்ச வயலுக்குள்ள
பாத்து வையி உன் கால
பாத்து வைக்க சொன்ன மச்சான்
பார்வையெல்லாம் என் மேலே

ஏத்தமிட்டு நீர் எறச்சா ஈர வயல் பாயாதோ
என்னக் கண்டு நீ சிரிச்சா இன்பம் வந்து சாயாதோ
என்னவோ பண்ணுது உன்ன நான் பாத்தாலே.....
நாத்து வச்ச வயலுக்குள்ள பாத்து வையி உன் கால....

அஞ்சாறு நாளா உன்ன பாக்காம நல்லால்ல
ஆத்தோரம் நித்தம் நித்தம் நான் வந்து நின்னேனே
சித்தாட காத்து பட்டாலே உன்ன நெனச்சு
ஏங்காம ஏங்கி நின்னேனே

செந்தூர மேனியெல்லாமே கட்டி அணைச்சு
சீராட்ட நானும் வந்தேனே
அணில் நான் பழம் நீ கடிச்சா ஆகாதோ...(நாத்து)
நாத்து வச்ச வயலுக்குள்ள பாத்து வையி உன் கால

புன்னை மரத்துல சின்னக் குருவிகள்
மெல்ல தழுவுது பாரேன்டி
என்ன நெனப்புல இந்த துடிப்புல
என்ன நெருங்குற ஆத்தாடி சொன்னாலும் ஆகாதோ
வாழ மரம் பூவக் கட்டி ஆடுதடி முன்னாலே
மாமன் கண்ணு சுத்தி சுத்தி வந்ததென்ன பின்னாலே (நாத்து)

செந்தூர பாத்திக் கட்டி ரோசாவ வச்சாயே
தேனுண்ண ஆசப்பட்டு ராசாவும் வந்தாயே
பூவெல்லாம் முத்து முத்தாட முத்தம் பதிச்சா
பூமிக்கே சொர்க்கம் வாராதா

நாளெல்லாம் ஒண்ணில் ஒண்ணாக ஒட்டியிருக்க
நாளொண்ணு நாளை வாராதோ
பொடவ ரவிக்கை எடுத்து வச்சாச்சா......(நாத்து)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY