Malaiyoram Kenaru vetti
Othaiyadi Paathaiyile
Hero Sankar (Ganesh)
Music Director Sankar Ganesh
Lyricist A.S. Prakasam
Singers Asharani
Year 1980
Song Lyrics

மலையோரம் கெணறு வெட்டி
மாமரத்துல கமலக் கட்டி
மச்சான்தான் எறைக்கும் தண்ணி
புள்ள கிளியம்மா
மாம்பழமா சக்கரையா கிளியம்மா (மலை)

மலையோரம் கெணறு வெட்டி
கொய்யா மரம் ஏத்தம் வச்சு
கொழுந்தனாரு எறைக்கும் தண்ணி
புள்ள கிளியம்மா
கொய்யாபழமா சக்கரையா கிளியம்மா (மலை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY