Nandu Chaaru Kachchikittu
Othaiyadi Paathaiyile
Hero Sankar (Ganesh)
Music Director Sankar Ganesh
Lyricist A.S. Prakasam
Singers Sankar (Ganesh)
Year 1980
Song Lyrics

நண்டு சாறு காச்சிக்கிட்டு
நடு வரப்புல போறப் பொண்ணே – உன்
கெண்டக்காலு அழகைக் கண்டு
கெஞ்சுறேனே அஞ்சு மாசம் அஞ்சு மாசம் (நண்டு)

ஏணி மேலே ஏறி நின்னு
இளங்கூந்தல் ஆத்தயிலே
என்னமோ நெனச்சிக்கிட்டு
ஏங்கி ஏங்கி இருந்தேனே.......(நண்டு)

கான மயிலே உன்னைக்
கை விடல என்று சொல்லி
வேலவர் கோயிலிலே
வேட்டிய போட்டு தாண்டுறேன்டி..(நண்டு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY