Cheppu Kodam Thookki
Othaiyadi Paathaiyile
Hero Sankar (Ganesh)
Music Director Sankar Ganesh
Lyricist Pulamai Pithan
Singers Vani Jayaram,K.J.Jesudass
Year 1980
Song Lyrics

செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா நான்
விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா
கக்கத்துல வெச்சக் கொடம் செல்லய்யா இது
கண்டவங்க தாகத்துக்கு இல்லைய்யா.....(செப்புக்)

மூக்குத்தி போட்ட புள்ள
முக்காத்துட்டு பொட்டுக்காரி
நான் வருவேன் நடு ஜாமம்
நெனவா முழிச்சிருடி

நாந்தான் முழிச்சிருந்தாலும்
நாயுமில்ல முழிச்சிருக்கும்
கஷ்டப்பட்டு வெட்கப்பட வேணாம் நல்ல
மெத்தப் பட்டு தலையணைய தேடு (செப்புக்)

படுத்தா ஒறக்கம் வல்ல
பாய் விரிச்சா தூக்கம் இல்ல
பழைய உறவுக்காரி பாதையிலே கண்டுகிட்டு
அவ அளுக நான் அளுக அன்னப்புறா சேர்ந்தளுக

பாக்கு போட்டா செவக்கல்லையே
வெத்தலையும் செவக்கல்லையே
சந்தன பூங்காவுல சாதம் போட்டு உங்கையிலே
உங்கள நெனைக்கையிலே உண்ணுறது சாதமில்லே (செப்புக்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY