Un Ennam than En Nenjile
Othaiyadi Paathaiyile
Hero Sankar (Ganesh)
Music Director Sankar Ganesh
Lyricist Gangai Amaran
Singers S.Janaki
Year 1980
Song Lyrics

உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக...(உன்)

ஓரங்காமலே தெனம் உனக்காகவே
மனம் உருகாம கரைஞ்சோடுது
ஒரு நாளிலும் முகம் காணாமலே
சொகம் தெரியாம மறைஞ்சோடுது
நீதானே என்னோட ராசா
நெஞ்சோட நான் சேர்த்த ரோசா....(உன்)

பாலூத்துலே புது நீரூறுது அத
பனிக் காத்து தாலாட்டுது
பூங்காத்துல கிளிதான் பாடுது அது
ஒரு ஜோடித்தான் தேடுது
அதுபோலே என்னுள்ளம் பாடும்
ஜதி போட்டு வயலெங்கும் ஆடும்..(உன்)

மாராப்புல ஒரு சூடேறுது உள்ளே
ஏதேதோ நெனப்பாகுது
உன் அணைப்புல சுகம் உண்டாகுது அது
ஒரு நாளும் அடங்காதது
தொட்டாலும் பட்டாலும் ஏக்கம்
தெனந்தோறும் வேணுன்னு கேட்கும் (உன்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY