Maanathil Naangal Mankal
Oru Velladu Vengaiyagiradhu
Hero Sivakumar
Music Director M.S.Viswanathan
Lyricist Pulamai Pithan
Singers Vani Jayaram
Year 1980
Song Lyrics

மானத்தில் நாங்கள் மான்கள்
மனிதரின்...??? பார்வையில் நீங்கள்
தேன் மொழியில் நாங்கள் கிளிகள்
வீரத்தில் நாங்கள் புலிகள்.....
வண்ணக் கால்கள் வெற்றி நடை போடும்
சின்ன கண்கள் சிந்து கவி பாடும்...(மானத்தில்)

முட்டை போடும் பெட்டைக் கோழி
மட்டுமல்ல நாங்கள் - மெல்ல
கிட்ட வந்து தொட்ட பேரை
முட்டுகின்ற மான்கள்

பாண்டிய சபையினில் தோன்றிய பெண் மயில்
வீரத்தின் விளக்கமடி
காலத்தில் நீதியின் கண்களை திறப்பது
பெண்மையின் வழக்கமடி
கொஞ்சும்போது கொஞ்சுவது பெண்மை
மிஞ்சும்போது மிஞ்சுவதும் உண்மை..(மானத்தில்)

சக்தி என்று பேர் படைத்த
ஜாதி எங்கள் ஜாதி – அந்த
கடவுளுக்கும் கடன் கொடுத்த
மேனி எங்கள் பாதி..

நாயகன் என்றொரு நல்லவன் கண்ணுக்கு
நிலவாய் குளிர்ந்திருப்போம்
நாடகம் ஆடிடும் ஆடவர் யாருக்கும்
நெருப்பாய் கொதித்திருப்போம்
கட்டுக் காவல் நாலு குணமென்று
வெட்டி பேச்சு தேவையில்லை இன்று (மானத்தில்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY