Rathiri Naan Thoongamathan
Oru Marathu Paravaigal
Hero Jai Ganesh & Srikanth
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers S.Janaki
Year 1980
Song Lyrics

ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே
ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
பாக்கையிலே ஏதோ மயக்கம்......(ராத்திரி)

மாந்தோப்பில் பழம் பழுத்தால் அணில் கடிக்காதா
மல்லிகையில் தேனிருந்தால் வண்டு வராதா
இது இளசு சின்னஞ்சிறுசு புத்தம்புதுசு பிஞ்சு மனசு
அந்தி பகல் ஏக்கத்திலே துடிச்சிருக்காதா
ஆசையென்னும் பாட்டெழுதி படிச்சிருக்காதா(ராத்திரி)

காத்தாட நட நடந்தா மதமதப்பாக
கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக
இவள் வனப்பும் உடல் சிவப்பும்
இளஞ்சிரிப்பும் அதன் இனிப்பும்
பாதம் முதல் கூந்தல் வரை பாத்து நின்னான்டி
பாத்த விழி பூத்தப்படி வேத்து நின்னான்டி....(ராத்திரி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY